பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள உயர்
நீதிமன்ற நீதிபதி கியான் பிலபிட்டியவை கைது செய்வது குறித்து தனக்கு முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின்
பொறுப்பதிகாரி இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்க மற்றும் நீதிபதி கியான்
பிலபிட்டியவிற்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் குறித்த
வழக்கினை இன்று நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு
எடுத்துகொள்ளப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR SERVICE
#24 HOURS NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING