24 HOURS NEW NEWS
2018, ஜனவரி 18ம் திகதி தனது சேவையை ஆரம்பித்தது. செய்திகள், பொழுபோக்கு விளையாட்டு அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியள்ளது.
ஆரம்பகாலங்களில் ஒரு பெயரை வைத்து தொடங்கப்பட்டிருந்தாலும் இன்று உலகமெங்கும் எமது பாவனையாளர்கள் அதிகரிப்பால் தனிமையாக வேகமாக செயற்படக்கூடிய சேவர்களையும் அதிக தொழிட்நுட்பத்துடனும் எமது இணையத்தளம் இயங்கி வருகிறது.
எமது இயைத்தளத்திற்கு நாளாந்தம் பல நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் வருகை தருகின்றனர். 2018 ம் ஆண்டு செய்திகளுக்கான விசேட தனித்தளங்களை ஆரம்பித்திருந்தோம். அன்றிலிருந்து எமது பாவனையாளர்களில் வகை உயர்வடைந்து காணப்படுகின்றது.
24 HOuRs NeW NeWs நிறுவனத்தின் வளர்ச்சியின் பின்னணியில் பல தொழிலாளர்கள் இருக்கின்றனர். அத்தோடு ஒவ்வொரு பிரிவிலும் பலர் தொழில் புரிகின்றனர்.