உயிரைக் காக்கக் கரம்கொடுப்போம்!
அக்கரைப்பற்று - 14, காதிரியா ஜும்ஆப் பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த A.M. றிபான் அர்பான் (வயது 19) தற்போது கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
Source files link
https://drive.google.com/drive/folders/1wvQyrO6uFuXD_yT1Cff5BJyu_akz_bvr
மருத்துவர்களின் அவசர ஆலோசனைக்கமைய, இவருக்கு இந்தியாவில் இருதய மாற்று சத்திர சிகிச்சை (Heart Transplant Surgery) மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
*24HNNWhatsapp Group*
https://chat.whatsapp.com/CgA8ymejAlg2SfNpWzYBCl
இச்சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவச் செலவுகளுக்காக இலங்கை ரூபாய் சுமார் 4 கோடி 34 இலட்சம் (Rs. 43,400,000) தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Our Fb link
https://www.facebook.com/share/p/1CYSnJ2ERW/
பொருளாதார வசதியற்ற எளிய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளம் தம்பி, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நல்லுள்ளம் படைத்த பொதுமக்களாகிய உங்களின் நிதி உதவியை நெஞ்ச உருக்கத்துடன் நாடுகின்றார்.
உங்களின் ஒரு சிறிய பங்களிப்பு அல்லது ஒரு பகிர்தல் (Share) இந்த வாலிபரின் வாழ்க்கையை மீட்டெடுக்கலாம்.
Bank Details Here:👇
Account 1️⃣:
• Name: A.M. Rifan
• Bank: Sampath Bank
• Branch: Akkaraipattu
• Account Number: 103654341094
Account 2️⃣
• Name: Sahabdeen Nifa
• Bank: Bank of Ceylon (BOC)
• Branch: Akkaraipattu
• Account Number: 7948803
📞 தொடர்புகளுக்கு (Contact):
+94 75 285 6411
"உங்கள் சிறிய உதவி ஒரு உயிரைக் காப்பாற்றும்."
https://www.facebook.com/share/v/1D3Mu9vLct/
(FB Video -Hellomachan)
#SaveRifan #Akkaraipattu #HeartTransplant #Charity #Donate #hellomachan #24HoursNewNews #24HNN
