அஸ்வசும திட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறுவோரை தெரிவு செய்யும் கணக்கெடுப்பில் குறைபாடு இருப்பின் அதனை நிவர்த்தி செய்து தருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.©24 HourS New NewS
அந்த வேலைத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை அகற்றுவது எந்த வகையிலும் நடைபெறாது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.©24 HourS New NewS
உங்களுடைய பெயர் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட
https://iwms.wbb.gov.lk/household/list
குறைந்த வருமானம் பெறுவோருக்கு நன்மைகளை வழங்கும் நோக்கில் இந்த நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.©24 HourS New NewS
வேலைத்திட்டத்துக்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.©24 HourS New NewS
---2️⃣4️⃣HNN--- ---2️⃣4️⃣HNN--- ---2️⃣4️⃣HNN---
உங்களுக்கு தெரிந்த உண்மைத் தன்மையான தகவல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்...
மிகக் குறைந்த விலையில் விளம்பரங்களை பகிர்வதற்கு. *ADMIN* OF 2️⃣4️⃣ HOURS NEW NEWS +94 75 475 4879
_OUR OFFICIAL OTHER LINKS_
ஒரே தகவல்களே எல்லா வாட்சப் *குழுமத்திலும் பகிரப்படுவதால் ஒருவர் ஒரு குழுமத்தில் மாத்திரம் பயணிக்கவும்*
*2️⃣4️⃣HourS 4️⃣New NewS*
https://chat.whatsapp.com/L1BLpe0Jy9GII7vyPvOlht
*OFFICIAL FACEBOOK PAGE*
https://www.facebook.com/24HoursNewNewsOffcl/
*OFFICIAL WEBSITE*
24hoursnewnews.blogspot.com
_*©2️⃣4️⃣ HourS New NewS*_
https://wa.me/94754754879