இலங்கையில் பயன்படுத்தப்படும் இரண்டு வகையான மருந்துகளின் தரத்தை மீள் பரிசோதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ©24 HourS New NewS
நோயாளிகளின் மரணம் மற்றும் அந்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இந்திய கடன் வசதியின் கீழ் இந்த இரண்டு வகையான மருந்துகளும் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.©24 HourS New NewS
மீண்டும் பரிசோதிக்கப்படவிருந்த மயக்க ஊசி மருந்தை பெற்றுக் கொண்ட இரண்டு பெண்கள் கடந்த மாதம் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.©24 HourS New NewS
---2️⃣4️⃣HNN--- ---2️⃣4️⃣HNN--- ---2️⃣4️⃣HNN---
உங்களுக்கு தெரிந்த உண்மைத் தன்மையான தகவல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்...
மிகக் குறைந்த விலையில் விளம்பரங்களை பகிர்வதற்கு. *ADMIN* OF 2️⃣4️⃣ HOURS NEW NEWS +94 75 475 4879
_OUR OFFICIAL OTHER LINKS_
ஒரே தகவல்களே எல்லா வாட்சப் *குழுமத்திலும் பகிரப்படுவதால் ஒருவர் ஒரு குழுமத்தில் மாத்திரம் பயணிக்கவும்*
*2️⃣4️⃣HourS 4️⃣New NewS*
https://chat.whatsapp.com/L1BLpe0Jy9GII7vyPvOlht
*OFFICIAL FACEBOOK PAGE*
https://www.facebook.com/24HoursNewNewsOffcl/
*OFFICIAL WEBSITE*
24hoursnewnews.blogspot.com
_*©2️⃣4️⃣ HourS New NewS*_
https://wa.me/94754754879