இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி போராட்டம் நடத்தியமைக்கு எதிராக பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ்ப்பாண நீதிமன்றம், சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.©24 HourS New NewS
குறித்த வழக்கு கட்டளைக்காக நேற்று (23) எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மட்டுமே மன்றில் சமூகமளித்திருந்தார்.©24 HourS New NewS
ஏனைய பிரதிவாதிகள் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் கட்டளையை வழங்க முடியாதுள்ளதாக நீதவான் ஏ.ஆனந்தராஜா தெரிவித்ததோடு, எதிர்வரும் தவணைக்கு வருகை தராத பிரதிவாதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.©24 HourS New NewS
பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி கே.ரி.தவராசா ஆஜராகியிருந்தார்.©24 HourS New NewS
குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணன்பவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாண மாநகர முன்னாள் மேயர் வி.மணிவண்ணன், மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.©24 HourS New NewS
-யாழ். நிருபர் பிரதீபன்-
---2️⃣4️⃣HNN--- ---2️⃣4️⃣HNN--- ---2️⃣4️⃣HNN---
உங்களுக்கு தெரிந்த உண்மைத் தன்மையான தகவல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்...
மிகக் குறைந்த விலையில் விளம்பரங்களை பகிர்வதற்கு. *ADMIN* OF 2️⃣4️⃣ HOURS NEW NEWS +94 75 475 4879
_OUR OFFICIAL OTHER LINKS_
ஒரே தகவல்களே எல்லா வாட்சப் *குழுமத்திலும் பகிரப்படுவதால் ஒருவர் ஒரு குழுமத்தில் மாத்திரம் பயணிக்கவும்*
*2️⃣4️⃣HourS 4️⃣New NewS*
https://chat.whatsapp.com/L1BLpe0Jy9GII7vyPvOlht
*OFFICIAL FACEBOOK PAGE*
https://www.facebook.com/24HoursNewNewsOffcl/
*OFFICIAL WEBSITE*
24hoursnewnews.blogspot.com
_*©2️⃣4️⃣ HourS New NewS*_
https://wa.me/94754754879