இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளில் சிறிதளவு உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
---2️⃣4️⃣HNN--- ---2️⃣4️⃣HNN--- ---2️⃣4️⃣HNN---
உங்களுக்கு தெரிந்த உண்மைத் தன்மையான தகவல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்...
மிகக் குறைந்த விலையில் விளம்பரங்களை பகிர்வதற்கு. *ADMIN* OF 2️⃣4️⃣ HOURS NEW NEWS +94 75 475 4879
_OUR OFFICIAL OTHER LINKS_
ஒரே தகவல்களே எல்லா வாட்சப் *குழுமத்திலும் பகிரப்படுவதால் ஒருவர் ஒரு குழுமத்தில் மாத்திரம் பயணிக்கவும்*
*2️⃣4️⃣HourS 4️⃣New NewS*
https://chat.whatsapp.com/L1BLpe0Jy9GII7vyPvOlht
*OFFICIAL FACEBOOK PAGE*
https://www.facebook.com/24HoursNewNewsOffcl/
*OFFICIAL WEBSITE*
24hoursnewnews.blogspot.com
_*©2️⃣4️⃣ HourS New NewS*_