ரஞ்சிதா என்ற மாணவி ஒருவர்
தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்ட நிலையில் அவர் எழுதி
வைத்திருந்த உருக்கமான கடிதம்
சிக்கியுள்ளது.24 HOURS NEW NEWS
ரஞ்சிதா தீராத வயிற்று வலியால்
அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதற்காக அவர் பல
மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்றும் வயிற்று வலி
குணமாகவில்லை.24 HOURS NEW NEWS
இதனால் ரஞ்சிதா மனமுடைந்து
காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்,
ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை
செய்துகொண்டார்.24 HOURS NEW NEWS
பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய போது
ரஞ்சிதா தூக்கில் தொங்குவதை
பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.24 HOURS NEW NEWS
இதுபற்றிய தகவல் அறிந்ததும்
காவற்துறை சம்பவ இடத்துக்கு
விரைந்து வந்து ரஞ்சிதாவின்
உடலை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.24 HOURS NEW NEWS
இதற்கிடையே ரஞ்சிதா எழுதிய
கடிதம் ஒன்று காவற்துறையிடம்
சிக்கியது.
" அதில் என்னுடைய சாவுக்கு யாரும்
காரணம் இல்லை. நான் பலருக்கு
கஷ்டங்களை கொடுத்துவிட்டேன்.
இதனால் இந்த கடினமான முடிவை
எடுக்கிறேன்.
எனது அம்மா, அப்பா, நண்பர்களை விட்டு பிரிந்து செல்கிறேன்.
என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.24 HOURS NEW NEWS
இது குறித்த விசாரணையில் தீராத
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த
ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை
செய்துகொண்டது தெரியவந்தது.24 HOURS NEW NEWS
சம்பவம் தொடர்பாக மேலும்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.24 HOURS NEW NEWS
இந்தியா குடகு மாவட்டம்
விராஜ் பேட்டை தாலுகா பெல்லகெரே
கிராமத்தை 17 வயதான கல்லூரி
மாணவியே இவ்வாறு தூக்கிட்டு
தற்கொலை செய்து
கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.24 HOURS NEW NEWS
#24 HOUR SERVICE
#24 HOURS NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்ட நிலையில் அவர் எழுதி
வைத்திருந்த உருக்கமான கடிதம்
சிக்கியுள்ளது.24 HOURS NEW NEWS
ரஞ்சிதா தீராத வயிற்று வலியால்
அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதற்காக அவர் பல
மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்றும் வயிற்று வலி
குணமாகவில்லை.24 HOURS NEW NEWS
இதனால் ரஞ்சிதா மனமுடைந்து
காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்,
ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை
செய்துகொண்டார்.24 HOURS NEW NEWS
பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய போது
ரஞ்சிதா தூக்கில் தொங்குவதை
பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.24 HOURS NEW NEWS
இதுபற்றிய தகவல் அறிந்ததும்
காவற்துறை சம்பவ இடத்துக்கு
விரைந்து வந்து ரஞ்சிதாவின்
உடலை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.24 HOURS NEW NEWS
இதற்கிடையே ரஞ்சிதா எழுதிய
கடிதம் ஒன்று காவற்துறையிடம்
சிக்கியது.
" அதில் என்னுடைய சாவுக்கு யாரும்
காரணம் இல்லை. நான் பலருக்கு
கஷ்டங்களை கொடுத்துவிட்டேன்.
இதனால் இந்த கடினமான முடிவை
எடுக்கிறேன்.
எனது அம்மா, அப்பா, நண்பர்களை விட்டு பிரிந்து செல்கிறேன்.
என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.24 HOURS NEW NEWS
இது குறித்த விசாரணையில் தீராத
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த
ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை
செய்துகொண்டது தெரியவந்தது.24 HOURS NEW NEWS
சம்பவம் தொடர்பாக மேலும்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.24 HOURS NEW NEWS
இந்தியா குடகு மாவட்டம்
விராஜ் பேட்டை தாலுகா பெல்லகெரே
கிராமத்தை 17 வயதான கல்லூரி
மாணவியே இவ்வாறு தூக்கிட்டு
தற்கொலை செய்து
கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.24 HOURS NEW NEWS
#24 HOUR SERVICE
#24 HOURS NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING