பிரிட்டனின் முன்னாள் இளவரசர்
ஹாரி தன்னை எந்தவித
அடைமொழியும் இன்றி ஹாரி என்றே
அனைவரும் அழைக்கலாம் என
தெரிவித்துள்ளார்.24 HOURS NEW NEWS
உலகிலேயே சக்திவாய்ந்த அரச
குடும்பங்களில் ஒன்றான பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரியும், அவரது மனைவி
மேகனும் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர்.
பரம்பரை சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் எனவும் அவர்கள் கூறினர். இவர்களின் இந்த முடிவால் அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 24 HOURS NEW NEWS
இருப்பினும், இளவரசர்
ஹாரியும், அவரது மனைவி மேகனும்
அரச குடும்பத்தில் இருந்து விலகியதை
பக்கிங்ஹாம் அரண்மனை
அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.24 HOURS NEW NEWS
அவர்கள் இருவரும் தற்போது
அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
அரச குடும்பத்தில் இருந்து
வெளியேறியதால் 'ராயல்' என்னும்
பட்டத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என பிரிட்டன் ராணி எலிசபெத்
உத்தரவிட்டிருந்தார்.24 HOURS NEW NEWS
இந்நிலையில், ஸ்காட்லாந்தின்
எடின்பரோ நகரில் நடைபெற்ற சுற்றுலா மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், தன்னை அரச குடும்ப அடைமொழியோடு ராயல் ஹாரி என்று அழைக்காதீர்கள், ஹாரி என்றே அழையுங்கள் எனவலியுறுத்தினார்.24 HOURS NEW NEWS
#24 HOUR SERVICE
#24 HOURS NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING