"நடைபெறவுள்ள நாடாளுமன்றத்
தேர்தலில் வரலாறு காணாத மாபெரும்
வெற்றிபெற்று மூன்றிலிரண்டு
பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி கூட்டணியின் பிரதான இலக்காகும்."#24 HOURS NEW NEWS
- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் செயலாளருமான பஸில் ராஜபக்ச
தெரிவித்தார்.#24 HOURS NEW NEWS
புதிய கூட்டணி தொடர்பில் கருத்துக் கூறும்போது அவர் கூறியதாவது:-
"சிங்களக் கட்சிகள் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் எமது புதிய கூட்டணியில் இணைத்து
வருகின்றோம். #24 HOURS NEW NEWS
இதுவரை மொத்தமாக 14 கட்சிகள்
இணைந்துள்ளன. மேலும் பல கட்சிகளை இணைக்கவுள்ளோம்.#24 HOURS NEW NEWS
இலங்கை அரசியல் வராலாற்றில் வலுமைமிக்க - பலமிக்க கூட்டணியாக எமது கூட்டணி செயற்படும்.#24 HOURS NEW NEWS
'தாமரை மொட்டு' சின்னத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம். #24 HOURS NEW NEWS
சின்னம் தொடர்பில் இறுதி
முடிவு எடுத்துவிட்டோம். எனவே, எக்காரணம் கொண்டும் சின்னத்தை மாற்றவே மாட்டோம்.#24 HOURS NEW NEWS
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை நிறுவ ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். #24 HOURS NEW NEWS
ஆனால்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் எமது கட்சிக்குத் கிடைத்த அமோக
வெற்றியினால் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியை சுலபமாக நிறுவியுள்ளோம்.#24 HOURS NEW NEWS
எமது கூட்டணி நாட்டு மக்களின் பேராதரவுடன் வரலாறு காணாத மாபெரும் வெற்றியை
நாடாளுமன்றத் தேர்தலில் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது" - என்று அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.#24 HOURS NEW NEWS
#24 HOUR SERVICE
#24 HOURS NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING